Author Topic: பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையைக் கெடுத்தால் என்ன வகையான பாவம் ஏற்படும்?  (Read 5255 times)

Offline Global Angel

ஒருவரது வாழ்க்கையை பொய், புரட்டு, அவதூறு கூறிக் கெடுப்பவர்களுக்கு உண்ண உணவு கிடைக்காத நிலை ஏற்படும். இருதய நோய் வரும். அவதூறாகப் பேசுவதன் மூலம் அன்னம் கிட்டாமல் போகும் என சில பழங்கால நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.