Author Topic: ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர் எத்தனை பிறவி எடுப்பார் எனக் கூற முடியுமா?  (Read 5505 times)

Offline Global Angel


ஜோதிட ரீதியாக இதனைக் கூறமுடியும். பொதுவாக அந்த ஜாதகரின் லக்னாதிபதி எங்கு இருக்கிறார், யாருடன் சேர்ந்திருக்கிறார், எந்த நட்சத்திரப் பாகையில் உள்ளார் என்பதை வைத்து இது (தற்போது நடப்பது) எத்தனையாவது பிறவி என்பதைக் கணக்கிடுவோம்.

மோட்சக்காரகன் கேது மற்றும் மோட்ச ஸ்தானதிபதியின் நிலை ஆகியவற்றைக் கொண்டு அந்த ஜாதகர் இன்னும் எத்தனை பிறவி எடுப்பார் என்பதைக் கூற முடியும்.