Author Topic: உன் வரியில் என் கவிதை.........  (Read 1102 times)

Offline PrIyA PaPpU



உன் வரியில் என் கவிதை.........
ஒட்டி உறவாட நட்பு உண்டு நமக்கு
''இறைவன் கொடுத்த வரம்'' என நீ
இருக்கின்றாய் என் ''இதய்ம் '' அதில்
''முழுமதியே நீ யாரடி '' என்ற கேள்வி எதர்க்கு
''நிஜமும் நிழலும்'' நான் தானே புரியாமல்
''ஊமையின் மௌனம்''போல் ஏன் இந்த கலக்கம்
''தொலைவு சற்று அதிகம்'' தான் இருந்தாலும்
''தாய்ப்பாசம்'' உள்ள என் அன்பு மட்டும் நிரந்தரம்
''உனக்குள் நான் இருப்பேன்''எப்போதும் உன் அன்பில்
''மையம் ''கொள்ளும் என் எண்ணம் நண்பனே.........
''பதில் சொல்லு நீ'' என் அன்பில் உனக்கு சந்தேகமா?
உனக்கு ''தூய காதல்'' வேண்டுமா என்
கள்ளங்க்கபடமில்லா தூய்மையான அன்பு வேண்டுமா?
''அந்த ஒரு பதில் நான் தான் '' என் தூய்மையான அன்பு
வேண்டும் எனதான் உன் இதயம் சொல்லும்
கறந்த பாலின் வெண்மை நிறம் என் இதயம்
அதில் உன் நட்புக்கே முதலிடம் .........
இது பொய் எனில் ''விடை கொடு உயிர் பிரியும்''
இது நிஜம்.....

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உன் வரியில் என் கவிதை.........
« Reply #1 on: August 16, 2012, 04:25:08 PM »
அழகான, அழுத்தமான , ஆழமான வரிகள் !!!

உங்கள் சொந்த படைப்பபாக இருக்கணும் எனும் ஆசையில் ...

"ஆசை"யின் வாழ்த்துக்கள் !!!!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உன் வரியில் என் கவிதை.........
« Reply #2 on: August 21, 2012, 07:45:32 PM »
தாய்ப்பாசம்'' உள்ள என் அன்பு மட்டும் நிரந்தரம்( aani tharamana unmai ithai vida veru anbu nirantharm illaiiiiiiiiii

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்