Author Topic: வாசிப்பதே என் பொழுதுபோக்கு  (Read 4463 times)

Offline Tamil NenjaN

நான் இந்தத் தளத்திற்குப் புதியவன். தமிழும் வாசிப்பும் என் பிரியமான விடயங்கள். கவிதை, நீச்சல், சைக்கிளோட்டம் என் பொழுதுபோக்கு அம்சங்கள். உலக நடப்புகளை அவதானித்து அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதில் அலாதி விருப்பம். தினம் தினம் வாழ்க்கையின் மாற்றங்களை தேடி அலையும் வித்தியாசமான குணம் எனக்கு. அடுத்தவர் மனதை புண்படுத்தாமல், நம்மையும் காயப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதே என் ஆசை. இந்த உலகில் பிறந்த நாம் எந்தத் துன்பத்திலும் துவண்டுவிடாமல் சவால்களை ஜெயிக்க வேண்டும் என்ற உறுதி தான் என் வாழ்வின் தாரக மந்திரம்.

தன்னம்பிக்கை உள்ளவன் வாழ்வில்
தோல்விகள் இல்லை.

என்றும் அன்புடன் உங்கள் நட்பை நாடி வந்திருக்கும்
தமிழ்நெஞ்சன் எனும் அஷ்  :)

Offline MysteRy




       


« Last Edit: June 01, 2012, 11:08:13 AM by MysteRy »

Offline Anu

Warm Welcome to friends tamil chat forum tamil nenjan.

 


Offline Swetha

Hi Tamil  ;)

Warm welcome to FTC Forum  :)


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Global Angel



வாங்க ஆஷ் உங்கள் வரவால் பொது மன்றம் மேலும் பொலிவுறும் என்பது உறுதி ... தொரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள் ....



                    

Offline kanmani

hi ash ( tamil nenjan ) vanakkam ....

 forum pakkam ungal varugaiku en manamaarndha nandri .. ungaludhu arivu kadalai ingae kaana aayathamaagi ullen..

en arumai nanbarae thodarungal ungal pathipugalai.....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உங்கள் பெயரே அருமையாக இருக்கிறது
இங்கே பல தமிழ் நெஞ்சங்கள் நல்ல பல பதிவுகளை
எதிர் பார்த்து காத்து கொண்டிருகின்றோம்
தங்கள் வரவால்
பொது மன்றம் நல்ல தமிழால் அழகு பெறட்டும்

நன்றிகள்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

கார்க்கி

  • Guest
வாங்க வாங்க தமிழ் ... நண்பர்கள் இணையதள பொதுமன்றம் தங்களை அன்போடு வரவேற்கின்றது  :) :)

தமிழ் என்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எங்களை எல்லாம் ஏமாற்றி விடக் கூடாது  ;D ;D ;D . வி வான்ட் மோர் எமோசன் வால்ட்டர் ( சும்மா ஜாலிக்கு )  ;D ;D ;D

உங்க கவிதைகள் சூப்பர் - ஓ- சூப்பர்ங்கோ

தமிழ் பயணம் தொடர வாழ்த்துக்கள்

Offline Yousuf

வாங்க சகோதரர் தமிழ் நெஞ்சன்!

நண்பர்கள் இணையத்தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது. உங்களை தனித்தன்மை படுத்திக்காட்டும் வகையில் சிறந்த பல நல்ல பதிவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வரவு நல்வரவகட்டும். உங்களுடைய சகோதரத்துவம் இறுதி வரை நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்!

யூசுப்!

Offline Tamil NenjaN

வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..உங்கள் நட்பு கிடைத்திருப்பதை பெரும் மகிழ்ச்சியாக கருதுகின்றேன்
நன்றிகள்

Offline gab


உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி . உங்களை பொது மன்றம் அன்போடு வரவேற்கிறது.

தன்னம்பிக்கை உள்ளவன் வாழ்வில்
தோல்விகள் இல்லை.

நல்ல கொள்கை ...

தன்னம்பிக்கையோடு பல பல பதிவுகளை மேற்கொண்டு பொதுமன்றத்தை வலுப்படுத்துவீர்கள்  என நம்புகிறேன்
« Last Edit: June 12, 2012, 10:50:04 AM by gab »

Offline Jawa

Vaanga tamil nenjan warn welcome to ftc forum...