Author Topic: நண்பனின் பிரிவு...  (Read 2480 times)

Offline JS

நண்பனின் பிரிவு...
« on: August 01, 2011, 04:20:36 PM »
வாழ தெரிந்த மனிதன்
கற்றுக் கொள்ளும் பாடம்
நட்பு...!!

உயிர்த் தோழனின் நட்பு
உருக வைக்கும் ஆனந்தம்
சுக துக்கங்களை பரிமாறும்
ஓர் ஆனந்த திருவிழா...!!

உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்

ஆனால்...
என் நண்பனை தொலைத்தேன்...
நட்பை தொலைக்கவில்லை...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: நண்பனின் பிரிவு...
« Reply #1 on: August 01, 2011, 10:09:25 PM »
உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்


inimayana nadpu kavithai ;)
                    

Offline Yousuf

Re: நண்பனின் பிரிவு...
« Reply #2 on: August 01, 2011, 10:19:37 PM »
Quote
உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்

நல்ல கவிதை அக்கா...!!!
 
நட்பின் சிறப்பை அழகாக சொல்லி இருகிறீர்கள்...!!!