Author Topic: சந்தேகம்  (Read 671 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சந்தேகம்
« on: June 19, 2012, 12:58:40 PM »
உண்மையான காதல்
சந்தேகம் கொள்ளது
சந்தேகம் கொண்டால்
காதலும் வாழாது
வாழாமல் போகுமா என் காதல் ?
என்னை நீ சந்தேகிப்பது
உன்னை சந்தேகிப்பது
ரெண்டுமே ஒன்றுதான் ..
உணர்வாயா என் அன்பே ?