Author Topic: உன் இதயம் மறுப்பதேன்  (Read 859 times)

!! AnbaY !!

  • Guest
உன் இதயம் மறுப்பதேன்
« on: June 01, 2012, 10:51:23 AM »
ஒரு நிமிடம்
என் விழிகள் காண
உன் முகம் தருவாயா

அந்த சிறு நிமிடம்
பெரும் யுகமாகும்
வரம் தருவாயா

என் விழிகள் மூடி
உன்னை நினைக்கையில்
மட்டும்
அழுகை வருவதேன்

என் அளவில்லா
அன்பை நினைக்க
மட்டும்
உன் இதயம் மறுப்பதேன்!!!!!!!!