துவண்டு விழும் போதெல்லாம்,
துணை நின்றவனே .....
தோழமை என்ற ஒற்றை சொல்லிற்காக,
தோள் கொடுத்த தோகையே - உனக்காக
காவியம் படைக்கவிட்டாலும்,
கவிதை மொழியாம்.......
தமிழ் மொழியில் - உனக்கே உனக்காக இரண்டுவரிகள்
தனிமையில் தவமிருக்கின்றேன்.........
"என்றென்றும் அன்புடன்
நான்..........."