Author Topic: பிறவி குணம்  (Read 1642 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
பிறவி குணம்
« on: July 31, 2011, 08:20:45 PM »
முள் குத்தியபோதுதான்
உணர்ந்தேன்
என் தோட்டத்து ரோஜாவாயினும்
பிறவி குணம் ஒன்றுதான்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்