Author Topic: உண்மைக்கதை :'( :'( :'(  (Read 629 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உண்மைக்கதை :'( :'( :'(
« on: May 30, 2012, 12:16:16 AM »
நாம் நேரில் இதுவரை
கண்டதில்லை- காரணம்
நீயோ மலேசியா
நானோ இந்தியா
கண்டதில்லை என்றாலும்
நம் காதல் பாலம்
இணையதளம் மூலம்
அடைந்தது அசைக்க முடிய வளம்
சாதி புகுந்தது களம்
நம் காதல் இழந்தது பலம்

என்னவளே சத்தமாய்
எனக்கொரு முத்தமிடு
சாதியத்தின் காதில்
சவுக்கடியாய் விழட்டும்
நம் காதல் நிறைவேற  :'( :'( :'( :'(

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: உண்மைக்கதை :'( :'( :'(
« Reply #1 on: May 30, 2012, 07:54:51 AM »
thambi daai nallavaney... enna ithu........yaaru antha pulla enaku theriyaama............niraiverum vaazhthukal pa....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உண்மைக்கதை :'( :'( :'(
« Reply #2 on: May 30, 2012, 10:30:44 AM »
anna edhum illana, anaiththum orunaal theriya varum anna :'(