Author Topic: சீரக ரசம்  (Read 875 times)

Offline kanmani

சீரக ரசம்
« on: May 23, 2012, 09:48:41 AM »
சீரக ரசம்

    துவரம்பருப்பு--------ஒருஸ்பூன்
    மிளகாய்வத்தல்------4
    சீரகம்--------------ஒருஸ்பூன்
    புளி--------------- சிறிதளவு
    தக்காளி----------- ஒன்று
    மஞ்சத்தூள்------- அரை டீஸ்பூன்
    கடுகு, கறிவேப்பிலை------கொஞ்சம்
    உப்பு------------------ தேவைஅயான அளவு

    துவரம்பருப்பை 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து,மிலகாய், ஜீரகம்,தக்காளி உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
    புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதயும் சேர்த்துமஞ்சத்தூள் சேர்த்துபச்சை வாசனை போய் நுரைத்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
    கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

Note:

இந்த ரசம் குழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். ஜீரண சக்தி நிறைந்தது.