Do you want to be a Our Forum member contact us @ [email protected]
" சொரிந்திட சொரிந்திட சொர்கத்தை பக்கம் காட்டும் தினவினை போன்று நினைத்திட நினைத்திட சுகத்தை கூட்டி ஊட்டுகிறது உன் காதல் நினைவுகளின் தினவுகள்" ."என் எடை என்ன என்பதை அறிய எத்தனை நாள் ஆவல் கொண்டிருக்கின்றாய் ??என் எடை எண்பது என் உடலின் எடை அல்ல எனக்குள் நிரம்பி இருக்கும் உன் நினைவின் எடை இப்பொழுது புரிகிறதா நான் ஏன்மெலிவதே இல்லை என்று "அதையும்,இதையும், எதையும், கட்டு கட்டிய கதையும் ,எத்துஎத்திய உதையும் என எதை எதையோ ரசித்திடும் இதயம் கொண்ட மாண்போர் !இதையும் (என் வரிகள் ) ரசித்திட இதயம் கொள்வீர் எனும் நம்பிக்கையில், இதோ இதோ சில சின்னஞ்சிறு விதைகளைகவி சோலையை அலங்கரிக்க சிறு க - விதைகள் விதைக்கின்றேன் !