Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
நட்பு.. ( Paadithathil Piddithathu)
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: நட்பு.. ( Paadithathil Piddithathu) (Read 1476 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227465
Total likes: 29059
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
நட்பு.. ( Paadithathil Piddithathu)
«
on:
April 14, 2026, 02:49:47 PM »
கண்டதும் கை குலுக்கி
கன நேரத்தில் காணாமல் போகும்
மின்னல் நட்பு..
சந்திப்பில் மட்டும் சரசமாடும்.. பிறகு சிந்திக்க மறந்து போகும்
தாமரை இலை மேல்
தண்ணீர் நட்பு..
காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து விலகிப் போகும்
சந்தர்ப்பவாத நட்பு..
தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில் நினைந்து கசிந்துருகும்
ஓயாத
அலை நட்பு..
கூட இருந்தே கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி புதைத்துப் போகும்
கூடா நட்பு...
இன்பமிருக்க இணைந்திருக்கும்
துன்பம் வர தூரப் போகும்
துச்ச நட்பு..
நித்தியம் என்று சத்தியம் செய்யும்
புரிதலில் பிணக்கு கொண்டு பிரிந்து போகும்
புத்தி_கெட்ட நட்பு
நட்பின் தொடக்கம் முதல்
நாடித் துடிப்பின் அடக்கம் வரை கூடி வரும்
உயிர் நட்பு!
Logged
(3 people liked this)
JsB
Full Member
Posts: 174
Total likes: 514
Karma: +0/-0
Gender:
கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: நட்பு.. ( Paadithathil Piddithathu)
«
Reply #1 on:
July 05, 2026, 07:24:13 PM »
நட்பின் பல முகங்களை சில வரிகளில் அழகாக சொல்லிவிட்டீர்கள். எல்லா நட்பும் நிலைப்பதில்லை... ஆனால் உயிர் நட்பு மட்டும் காலத்தையும் சோதனைகளையும் தாண்டி நிலைத்திருக்கும். அருமையான பதிவு.
Logged
(1 person liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227465
Total likes: 29059
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: நட்பு.. ( Paadithathil Piddithathu)
«
Reply #2 on:
July 06, 2026, 03:22:31 AM »
JSB Sista 😍
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
நட்பு.. ( Paadithathil Piddithathu)