Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
🚶தடுமாற்றம்🚶
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: 🚶தடுமாற்றம்🚶 (Read 294 times)
Yazhini
Sr. Member
Posts: 329
Total likes: 1345
Karma: +0/-0
🔥 ரௌத்திரம் பழகு 🔥
🚶தடுமாற்றம்🚶
«
on:
January 14, 2026, 07:32:41 PM »
ஒரு சில தடுமாற்றங்கள்...
தடம் மாற்றமா அல்லது வெறும் தடுமாற்றமா?
காலத்தின் கையில் பொம்மைகளாய்..
உணர்வுகளின் பிடிக்குள் கைதிகளாய்...
ஆசை நதியில் விழுந்த இலையாய்...
நங்கூரமற்ற கப்பலாய்...
நகர்கிறது சில உறவுகள்...
நினைவுகளின் சாயலாய்
தடங்கள் பதிக்கும் தடுமாற்றம் அதனை
திருத்தியெழுத முயலும் நிகழ்காலம்....✍️
Logged
(4 people liked this)
joker
SUPER HERO Member
Posts: 1274
Total likes: 4388
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: 🚶தடுமாற்றம்🚶
«
Reply #1 on:
January 17, 2026, 11:58:45 AM »
சகோ
தடம் மாறினாலும் ரயில்கள் திரும்பவும் அதன் இலக்கை நோக்கி அதே பாதையில் தான் போகும்
சில நேரம் உணர்ச்சி பிறழ்வுகளில் மனம் தள்ளாடும் ,
நமது இலட்சியம் ஒன்றே குறிக்கோளை முன்னேறுங்கள் வெற்றி வசப்படும்
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
Logged
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
🚶தடுமாற்றம்🚶