Author Topic: உன்னை பார்த்த  (Read 2205 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
உன்னை பார்த்த
« on: May 04, 2012, 09:07:23 AM »
கணவன் :
உன்னை பார்த்த நேரத்துல ..........
மனைவி :
உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்