Author Topic: இசை தென்றல் - 327  (Read 185 times)

Offline MaiVizhi

இசை தென்றல் - 327
« on: October 08, 2025, 11:55:25 PM »


Movie : IDLI KADAI
Song : Enna Sugam
Song by Dhanush and Shweta Mohan ‧ 2025

Hii RJ..
Last few weeks munnade place potu intha song poten but RULE 6 na maranthh viten.. Intha movie apo release akale.. So poda mudiyathu as per rule.

So pota intha song tha poduven next nu Movie release vara wait pani intha song potruken🫣🫣🫡

Recently addicted song.. Daily loop le kekuren.. Some magic in this song..

Pudicha lines...

"Un Madiyil Saanjirundha
Adhuvey Thani Varam

Un Thonayil Naanirundha
Kudisayum Goburam"








« Last Edit: October 09, 2025, 12:06:24 AM by MaiVizhi »

Offline RajKumar

Re: இசை தென்றல் - 327
« Reply #1 on: October 08, 2025, 11:55:36 PM »
Hi RJ & DJ
இந்த வாரம் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
நெஞ்சம் மறப்பதில்லை 
 1963 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அமானுஷ்ய காதல் திரைப்படமாகும், இது ஸ்ரீதர் எழுதி இயக்கியது. இந்த படத்தில் கல்யாண் குமார் மற்றும் தேவிகா நடிக்கின்றனர் , எம்.என். நம்பியார் , எஸ்.வி. சஹஸ்ரநாமம் , நாகேஷ் , பத்மினி பிரியதர்ஷினி மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இது ஒரு பாழடைந்த வில்லாவைச் சுற்றிப் பார்க்கும்போது , ​​தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் ஒரு கல்லூரி சிறுவனை மையமாகக் கொண்டது
ஸ்ரீதர் இந்தப் படத்தை உருவாக்கியது, மக்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதாகக் கூறுவது பற்றி அவர் படித்த ஏராளமான செய்தி அறிக்கைகளின் அடிப்படையில். மனோகர் பிக்சர்ஸ் என்ற தனது பதாகையின் கீழ் எம்.எஸ். காசி தயாரித்த இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி , ஒளிப்பதிவு செய்தவர் ஏ. வின்சென்ட் , படத்தொகுப்பாளர் என்.எம். சங்கர். கதையின் பெருமையை காசி பெற்றார், மேலும் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி. ராஜேந்திரன் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.
 
இந்த படத்தில் 8 பாடல்கள் உள்ளன.

எனக்கு பிடித்த பாடல்
நெஞ்சம் மறப்பதில்லை
 (பெண் குரல்)    பி. சுசீலா

பிடித்த வரிகள்
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)


தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

https://share.google/sSTzrsGgfQ5SVeDLK


« Last Edit: October 09, 2025, 10:58:02 PM by RajKumar »

Offline Clown King

Re: இசை தென்றல் - 327
« Reply #2 on: October 08, 2025, 11:55:59 PM »
S

Offline Vallavan

Re: இசை தென்றல் - 327
« Reply #3 on: October 08, 2025, 11:56:26 PM »
Kannal pesum penne from movie name Mozhi pudicha line nila pesuvathu ilai athu oru kurai ilayeeee

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 327
« Reply #4 on: October 08, 2025, 11:56:57 PM »
Movie name poochdava song : kadhal kadhal
Singers : Spb and kschitra
Lyrical. : palani Bharadhi
Musical ; Sirpy
« Last Edit: October 11, 2025, 12:09:35 AM by mandakasayam »

Offline TiNu

Re: இசை தென்றல் - 327
« Reply #5 on: October 08, 2025, 11:57:17 PM »
yes

Offline Evil

Re: இசை தென்றல் - 327
« Reply #6 on: October 08, 2025, 11:59:25 PM »
Vanakkam samyooo sangam na thalaivar irukkanum it na Evil irukkanum
Intha varam naan keka virumbum padam poonthottam
Naan keka virumbum paadal vaanathu tharagaiyo

Intha song namma ftc fm pona varam song kettu tu irunthen apo intha song 1st time ketten ana song lyrics um sari ilayaraja music ahh ethu ennai intha song keka veikithu nu thirumbi thirumbi kekuren  samyioo
Rj mandakasayam machi pona varam taru maru takkali soru pannitinga dj Tejasvi neengalum kalakitinga smayoo

« Last Edit: October 09, 2025, 12:33:31 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Shreya

Re: இசை தென்றல் - 327
« Reply #7 on: October 09, 2025, 12:09:24 AM »
Song: மாய நதி இன்று மார்பில் வழியுதே
Film: கபாலி
Year: 2016
Singer: Pradeep Kumar and Swetha Mohan(She got Filmfare Award for best female playback singer)
Music: Santhosh Narayanan

A song from my Playlist, a emotional reunion between the couples song ithu, the scenes before this song and the acting of the heroine and thalaivar will be so so good. Narai vantha piragum ippidi love pananum nu thonuna songgg. A slow melody song nu sollalam. Hope you guys will like this!

Favourite lines:

நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே(Swetha magical voice)

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
« Last Edit: October 09, 2025, 10:25:49 PM by Shreya »

Offline DineshDk

Re: இசை தென்றல் - 327
« Reply #8 on: October 09, 2025, 03:33:43 AM »

Haii all,
Intha week IT Program ku naan ketka virumbum paadal

Song - Anbe peranbe 💕
Movie - NGK 🎥
Singers - Sid Sriram, Shreya Ghoshal
Lyrics - Kabilan
Music - Yuvan 🎶



« Last Edit: October 10, 2025, 11:22:19 PM by DineshDk »