Author Topic: ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை....  (Read 7 times)

Offline MysteRy


1. பேரீச்சை பழம் - தினம் நான்கு

2 முருங்கை கீரை - வாரம் 2 முறை

3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை

5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை

6. கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும்

7. மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை

8. ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று....