Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தமிழகம்-தமிழர் வரலாறு:
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தமிழகம்-தமிழர் வரலாறு: (Read 12 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225848
Total likes: 28455
Total likes: 28455
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
தமிழகம்-தமிழர் வரலாறு:
«
on:
October 24, 2025, 08:16:13 AM »
சோழ பேரரசர்களின் பட்டியல்:
காலம்: சங்க காலம், முற்கால சோழ பரம்பரை.
அரசர் பெயர்/ காலம்/ *கி.மு*
1. எரி ஒளியன் வேந்தி - 3020
2. மான்துவாழி - 2980
3. எல்மேய் நன்னன் - 2945
4. கிளை கிஞ்சுவன் - 2995
5. வளிசை நன்னன் - 2865
6. மெய் குழி அகுசி அயிறு - 2820
7. ஆய் குழி அகுசி அயிறு - 2810
8. திலகன் மாந்தி - 2800
9. மாந்தி வேலன் - 2770
10. ஆய் அடும்பன் - 2725
11. ஆய் நெடுன் சேட் சோழ தகையன் - 2710
12. எல் மெய் அகுவன்/கீழ் நெடு மன்னன் - 2680
13. முடிக்கோமெய் காளையன் தகையன் - 2650
14. இளங்கோக்கீழ் காளையன் தகையன் / இளங்கீழ் நன்னன் - 2645
15. காளையன் குடிங்கியன் - 2630
16. நெடுன் காளையன் தகையன - 2615
17. வேங்கை நெடுவேள் வாரியன் - 2614
18. வேள் கால் குங்கியன் - 2600
19. மேல் இழ வேள் வாரியன் - 2590
20. சிபி வேந்தி - 2580
21. பரு நொஞ்சி சாமழிங்கியன் - 2535
22. வேக்றாற்றி செம்பிய சோழன் - 2525
23. சாமழி சோழிய வேலன் - 2515
24. உதி வென் காலை தகன் - 2495
25. நன்னன் தட் காலை தகன் - 2475
26. வெல் வேன் மந்தி - 2445
27. நெடுன் செம்பியன் - 2415
28. நெடு நொஞ்சி வேந்தி - 2375
29. மெய் வேள் பக்றாற்றி - 2330
30. ஆய் பெறுன் தோன் நொஞ்சி - 2315
31. குடிக்கோ புங்கி - 2275
32. பெருன் கோப் புகுவன் - 2250
33. கோத் தற்றி - 2195
34. வடி செம்பியன் - 2160
35. அளம் புகுவன் - 2110
36. நெடுன் செம்பியன் - 2085
37. பெறும் பேயர் புகுவன் - 2056
38. கடுன் செம்பியன் - 2033
39. நெடுன் காதன் - 2015
40. பரு நக்கன் - 1960
41. வணி செம்பியன் - 1927
42. உத சிற மொந்துவன் - 1902
43. பெறுன் கத்தன் - 1875
44. கடுன் கந்தழன் - 1860
45. நக்க மோஞ்சுவன் - 1799
46. மார்க்கோ வேள் மாந்துவன் அத்திக்கோ - 1786
47. முசுகுந்தன் வேந்தி - 1753
48. பெறு நக்கன் தற்றி - 1723
49. வேள் கத்தன் - 1703
50. அம்பலத்து இருமூன்றுவன் - 1682
51. காரி மொந்துவன் - 1640
52. வெண் நக்கன் தற்றி - 1615
53. மார்க்கோ சுந்துவன் - 1565
54. வேள் பறுந்தோன் மூன்றுவன் - 1520
55. உதன் கத்தன் -1455
56. காரிக்கோ சுந்துவன் - 1440
57. வென்றி நுண்குணன் - 1396
58. மொந்துவன் வேந்தி - 1376
59. காந்தாமன் - 1359
60. மூன்றுவன் வேந்தி - 1337
61. காந்தாமன் - 1297
62. மொஞ்சுவன் வேந்தி - 1276
63. அனி செம்பியன் - 1259
64. நுண்குணன் வேந்தி - 1245
65. மார்க்கோ பெறும் சென்னி - 1229
66. மொஞ்சுவன் நன்வேந்தி - 1180
67. கோப்பெறுநர் சென்னி - 1170
68. மொந்துவன் செம்பியன் - 1145
69. நற்சென்னி - 1105
70. சேட் செம்பியன் - 1095
71. நக்கர் சென்னி - 1060
72. பறுன் செம்பியன் - 1045
73. வெண் சென்னி - 998
74. முசுகுந்தன் - 989
75. மார்க்கோப் பெறுன் செம்பியன் - 960
76. நெடுன் சென்னி - 935
77. தட்செம்பியன் - 915
78. அம்பலத்து இருவேள் செம்பியன் 895
79. காரிக்கோ சென்னி - 865
80. வெண்வேள் சென்னி - 830
81. காந்தாமன் - 788
82. காந்தாழன் - 721
83. சேட் சென்னி - 698
84. வணி நுண்குணன் - 680
85. முது செம்பியன் வேந்தி - 640
86. பீளன் செம்பியன் சோழியன் - 615
87. மேயன் கடுங்கோ - 590
88. தித்தன் - 570
89. பெறுனர் கிள்ளி பொற்வைகோ - 515
90. கடு மூன்றுவன் - 496
91. கோபெறுஞ்சோழன் - 495
92. நற்கிள்ளி முடித்தலை - 480
93. தீவன் கோ சோழன் - 465
94. நறன் செம்பியன் - 455
95. நக்கம் பீள வளவன் - 440
96. இனியன் தீவன் சென்னி - 410
97. வற்செம்பியன் - 395
98. நெடுன் செம்பியன் - 386
99. நக்கன் அறன் சோழன் - 345
100. அம்பலத்து இருங்கோச் சென்னி - 330
101. பெறுநர் கிள்ளி - 316
102. கோசேட் சென்னி - 286
103. செருபழி எரிந்த இளன்சேட் சென்னி - 275
104. நெடுங்கோப் பெருங்கிள்ளி - 220
105. சென்னி எல்லகன் - 205
106. பெருங் கிள்ளி - 165
107. கோப்பெருன் சோழிய இளஞ்சேட் சென்னி - 140
108. பெறுனர் கிள்ளி முடித்தலை - 120
109. பெரும் பூட் சென்னி - 100
110. இளம் பெறுன் சென்னி - 100
111. பெறுன் கிள்ளி வேந்தி / கரிகாலன் - 70
112. நெடுமுடி கிள்ளி - 35
113. இளவந்திகைப் பள்ளி துஞ்சிய மெய் நலன் கிள்ளி சேட் சென்னி - 20 ( கி.மு முதல் - கி.பி வரை)
114. ஆய் வேநலன் கிள்ளி - 15 (கி.பி)
115. உறுவபக்றேயர் இளன்சேட் சென்னி - 16 ( வேளிர் குடி சோழர் பேரரசர்களின் பரம்பரை ஆட்சி முடிவு)
116. கி.பி 16-30 வரை உறையூர் வெள்ளாளர் பிள்ளை குடி அரசர்கள் ஆட்சி தொடக்கம் (துரோகத்தால் இன்றைய பிள்ளை சாதி ஆட்சி ஏற்பட்டது)
117. கரிகாலன் - 2 பெருவளத்தான் - 31
118. வேல் பாக்ரடக்கை பெருநர் கிள்ளி - 99
119. பெறுன் திருமாவளவன் குறப்பள்ளி துஞ்சிய - 99
120. நலன் கிள்ளி - 111
121. பெருநர் கிள்ளி குள முற்றத்துஞ்சிய - 120
122. பெறுநர் கிள்ளி இராசசூய வேட்ட - 143
123. வேல் கடுன் கிள்ளி - 192
124. கோசெங்கண்ணன் - 220
125. நல்லுருத்திரன் - 245
126. கோட்புலி நாயனார் - 250 (புகார் நகரின் தளபதி/தலைவர்- வெள்ளாள காமிண்ட சோழர் ஆட்சி தொடக்கம்)
127. அச்சுதாவி கரண்ந்தன் - 450-506
128. கூற்றன் /கூற்றுவ நாயனார் - 507-528
129. மெய்கண்ட நாயனார் - 530 - 560
130. சேடி வளவன் / பேயிலி சோழர் - 540- 560
131. யா புதிய சோழர் - 560-580
132. செறுதனை மெய் சோழர் - 580- 605
133. கருனை கை சோழர் - 606 - 640
134. சோழிய மெய் பாதிவன் இருமுடி சோழர் - 640 - 695
135. இரன் மெய் காளகால சோழர் - 695 - 752 (செறுதனை நாயனார் உடைய தாய் மாமன்)
136. பதின்திட்ட சோழர் - 753 - 770
137. சக்கிறு வற்றின சோழர் - 770 - 780
138. தாயுமாண சோழர் - 780 - 798
139. தரும வறம்ப சோழர் - 798 - 827
140. சூரமன் சோழர் - 828 - 843
141. விசயாலய சோழர் - 848 - 893
142. ஆதித்த அதொண்டை சோழர் - 878 - 907
143. பராந்தக சோழர் - 907 - 950
144. இராசாதிராசன் -1 - 947 - 950
145. கண்டராதித்தன் - 950 - 957
146. அறிஞய சோழர் - 956 - 957
147. சுந்தர சோழர் - 957 - 970
148. ஆதித்த கரிகாலன் - 967 - 970
149. உத்தம சோழ மதுராந்தகன் - 970 - 985
150. இராசராச சோழர் - 1 - 985 - 1014
151. இராசேந்திர சோழர் - 1 - 1012- 1047
152. இராசாதிராச சோழர் - 1044 - 1054
153. இராசேந்திர சோழர் - 2 - 1051 - 1063
154. இராசமகேந்திர சோழர் - 1057 - 1063
155. வீரராஜேந்திர சோழர் - 1063 - 1070
156. அதிராசேந்திர சோழர் - 1070
157. குலோத்துங்கன் -1 சோழர் - 1070 - 1120
158. விக்கிரம சோழர் - 1118 - 1135
159. குலோத்துங்கன் - 2 சோழர் - 1133 - 1150
160. இராசராச சோழர் - 2 - 1146 - 1173
161. இராசாதிராசன் சோழர் - 2 - 1166 - 1178
162. குலோத்துங்கன் சோழர் - 3 - 1178 - 1218
163. இராசராச சோழர் -3 - 1216 - 1256
164. இராசேந்திர சோழர் - 3 - 1246 - 1279
சோழர் பேரரசின் ஆட்சி தடைப்பட்டது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தமிழகம்-தமிழர் வரலாறு: