Author Topic: ஆஸ்துமா குணமாக சங்கு இலை...  (Read 170 times)

Offline MysteRy

சங்கு இலையை எடுத்து நன்றாக கழுவி, அதை துவையலாக செய்து உணவில் சேர்த்து தொடர்ந்து உட்கொள்வதால், சுவாசக் குழாய் திறந்து, மூச்சு முட்டல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளைத் தணிக்க உதவுகிறது.

இது சளியை கரைத்து வெளியேற்றும்.

தொடர்ந்து சங்கு இலை துவையல் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா மெல்ல மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வரும்....