Author Topic: ஆண்களே பிரண்டை சாப்பிடுங்கள்....  (Read 241 times)

Offline MysteRy

பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும். பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்து வந்தால் எலும்புகள் பலம் பெறும். மேலும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும், ஆண்மையை அதிகரிக்கும், கப நோய்கள் நீங்கும்...