Author Topic: இதய அடைப்பை நீக்கும் வழிகள்...  (Read 37 times)

Offline MysteRy


நடைப் பயிற்சி மிகச் சிறந்தது.

சீரகத்தண்ணீரை தினமும் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாது.

வெங்காயத்திற்கு இரத்தத்தை நீர்மைப்
படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. சுருங்கிய இதய வால்வுகளில் எளிதாக இரத்தம்
சென்றுவர உதவுவதுடன் கொஞ்சம்
கொஞ்சமாக கொழுப்பை கரைத்து
இதய வால்வின் அடைப்பையும்
குணப்படுத்தும்.

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகிவர இதய வால்வுகளில்
உள்ள அடைப்பு நீங்குவதோடு மீண்டும்
இரத்தக் குழாயில் அடைப்பு வராமல் தடுக்கலாம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு அடைப்பு
பிரசினையிலிருந்து விடுபடலாம்.
இஞ்சி சாறும் இதயவால்வு அடைப்பை நீக்கும்.