Author Topic: நெருஞ்சி கொடியின் பயன்கள்...  (Read 277 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226453
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிருநெருஞ்சியை நீரில் நன்றாக கொதிக்க வைத்து, சிறிது நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து 3 வேளை அருந்தினால், சிறுநீரக கல் கரைந்துவிடும், மீண்டும் வராது, எந்த பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். மேலும் நெருஞ்சி முல் சக்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாகும்.