Author Topic: மரு உதிர வீட்டு வைத்தியம்..  (Read 256 times)

Offline MysteRy


அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலேயே மருக்கள் உதிர தொடங்கும்

சின்ன வெங்காயத்துடன் கல் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து மரு இருக்கும் இடத்தில் பற்று போடலாம்

பூண்டை நீர் விடாமல் அரைத்து மருக்கள் மீது நடமி அரை மணி நேரம் காயவிட்டு எடுக்க வேண்டும்நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால மரு உதிர ஆரம்பிக்கும். ஆரம்பத்திலேயே இதை செய்தால் கண்டிப்பாக மரு உதிர தொடங்கும்

இவை யெல்லாம் முகம் கழுத்து அக்குள் தோள்பட்டையில் இருப்பவைக்கு பொருந்தும் கண்களுக்கு அருகில் ஒட்டி இருக்கும் மருவை அகற்ற சரும பரப்பு நிபுணர்களை அணுகுவது தான் சரி...