Author Topic: கட்டிகள், வாய்ப்புண் குணமாக..  (Read 33 times)

Online MysteRy

நறுமணம் வீசும் திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகளின் மீது பூசினால் உடனே கட்டிகள் கரையும்...

இதன் இலைகளை வெறுமனே முகர்ந்தாலோ அல்லது நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலோ தலைவலி, ரத்த அழுத்தம், அதீத இதயத்துடிப்பு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் சரியாகும். திருநீற்றுப் பச்சிலை இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்..