Author Topic: சீறுநீரக கல் கரைய...  (Read 426 times)

Offline MysteRy

சீறுநீரக கல் கரைய...
« on: September 14, 2025, 07:42:20 AM »
சிறுபீளை இலைச்சாற்றை 30. மி.லி காலை, மாலை அருந்தலாம்...

1/2 ஸ்பூன் சீரகப்பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம். கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.

ஓமம், மிளகு இவற்றை சம அளவு எடுத்து பொடித்து, வெல்லம் சேர்த்து பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம். இதன் மூலம் சிறுநீரக கற்கள், சிறு நீரக தொற்றுக்கள் ஆகியவை நீங்கும்...