Author Topic: உங்கள் உடம்பில் உள்ள சளி உடனே வேளியேற நீங்கள் செய்ய வேண்டியவை..  (Read 415 times)

Offline MysteRy


பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துகளை உபயோகித்தாலும் குணமாகாது... மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை பகதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள் பிறகு அந்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு ஆகும் போது பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.. ஓரளவு சூட்டுடன் இரவு தூங்கச் செல்லும் அரை மணி நேரம் முன் குடித்து விட்டு தூங்குங்கள்......நீங்கள் தூங்கியப் பிறகு உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வேளியேறி விடும் பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.