Author Topic: வேப்பிலை_நன்மைகள்...  (Read 19 times)

Online MysteRy

வேப்பிலை_நன்மைகள்...
« on: August 30, 2025, 08:28:17 AM »
வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது..

வேப்பந்தழையின் இலை
* கோழையகற்றுதல்,
* சிறுநீர் பெருக்குதல்,
* வீக்கம்,
* கட்டிகளைக் கரைத்தல்,
* வாதம்,
* மஞ்சள் காமாலை,
* காச்சல்,
* சுவையின்மை,
* பித்தம்,
* கபம்,
* நீரிழிவு,
* தோல் வியாதிகள்,
* பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது...