Author Topic: திடீர் இருமல் ஓடி போகும்...  (Read 46 times)

Offline MysteRy

இரவில் தூங்கும்போது ஓயாமல் இருமல் வந்து தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுதா..
கவலையே படாதீங்க.!

2-3 ஏலக்காய் தோலை நீக்கிட்டு விதையை மட்டும் மென்று சாப்பிட்டு பொறுக்கும் சூட்டில் சூடான தண்ணீர் சிறிதளவு குடிச்சிட்டு தூங்கி பாருங்க இருமல் இல்லாமல் நிம்மதியா தூங்கலாம்