Author Topic: தினமும் முருங்கை டீ....  (Read 40 times)

Offline MysteRy

தினமும் முருங்கை டீ....
« on: June 27, 2025, 08:17:12 AM »
முருங்கை இலையை காயவைத்து அரைத்து அதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் உடலில் உள்ள ஊளைச்சதைகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். முருங்கை பல வைகையில் நன்மை பயக்கும் என்பதால் உலக அளவில் இது பிரசித்தி பெற்று வருகிறது. நாமே தயாரித்தால் கலப்படம் இல்லாத பாதுகாப்பு உறுதி. இந்த முருங்கை டீயில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...