Author Topic: ஆறு சுவைகளும் ஆற்றலும்.......  (Read 240 times)

Online MysteRy

http://



இனிப்பு....
உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.
கசப்பு....
வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியைத் தரும்.
புளிப்பு...
இரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
உறைப்பு...
உடல் உஷ்ணம், உணர்ச்சிகளைக்
உவர்ப்பு...
ஞாபக சக்தியை அதிகாக்கும்.
துவர்ப்பு....
உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும்...
« Last Edit: June 25, 2025, 09:06:13 AM by MysteRy »