Author Topic: திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்.....  (Read 93 times)

Online MysteRy


திராட்சை பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும் நம் உடலுக்கு தேவையான வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது...