Author Topic: செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?  (Read 121 times)

Offline MysteRy


நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆண்மை குறைபாடு இருந்தால் அதுவும் குணமாகும்.

நீங்கள் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த தீர்வாகும். குறிப்பாக உங்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடனே இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. விரைவில் உங்கள் பார்வையும் தெளிவடையும்.

இந்த பழம் சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி ஆகும்.
ஒருவேளை உங்களால் இந்நேரத்தில் சாப்பிட முடியவில்லையென்றால் பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உணவு சாப்பிட்ட பின் இப்பழத்தை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இவற்றின் முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. மேலும் இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்...
« Last Edit: June 18, 2025, 07:55:49 AM by MysteRy »