Author Topic: நீங்கள் என்றாவது பூக்களின் இதழ்களை எண்ணி பார்த்ததுண்டா ?  (Read 910 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/



ஒரு பூவில் உள்ள இதழ்களின் எண்ணிக்கை பெரும்பாலும் பின்வரும் எண்களில் ஒன்றாகத்தான் இருக்கும்

3, 5, 8, 13, 21, 34 அல்லது 55.

சரி ஏன் அப்படி ? இங்கு தான் கணிதத்தின் என்ட்ரி .

நாம் அனைவரும் பள்ளியில் பிபோனச்சி தொடர்(Fibonacci Series) பற்றி படித்திருப்போம் .

அதாவது, ஒவ்வொரு எண்ணும் (ஃபைபோனச்சி எண்) முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாகும்.

0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89...……..

இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறன் .ஆம் ,பூவின் இதழ்களின் எண்ணிக்கை அனைத்தும் பிபோனச்சி தொடர் எண்களே .

இது பிஸ்டில்(Pistil) எனப்படும் மலர் சூலகத்திற்கும் பொருந்தும்.உதாரணம்,சூரியகாந்தி பூக்களில் உள்ள சுருள்கள் பிபோனச்சி தொடர் எண்களாகவே இருக்கும்.

அருகில் ஏதாவது பூ இருந்தால் உடனே கையில் எடுங்கள்,இதழ்களை எண்ணி பாருங்கள் :

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1330
  • Total likes: 2812
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
Interesting fact sis. Ithu varaikkum. Poo idal naan count panathu School time la just "he loves me" or "He loves me not" pakurathukku. 🤣🤣🤣🤣
Inimel count pani pakuren sis🙈🙈🙈
Inthe Fibonacci achum ennai love panuratha enru pakurathukku🤣🤣🤣
« Last Edit: June 02, 2025, 04:45:36 PM by Ishaa »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Ishaa Sis angayumaa ipdi😂😂

Ingeyum school time le parthu irkom😁😁

Apo indha trend worldwide irkutho😆😆

Besh besh school days memories lam very precious le Sis😍