Author Topic: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹  (Read 3905 times)

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #45 on: June 20, 2025, 05:48:44 PM »
🌹உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக இருப்பதை காட்டிலும்
உண்மையாக இருப்பது தான் முக்கியம்🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #46 on: June 20, 2025, 05:50:55 PM »

🌹நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!🌹
« Last Edit: June 20, 2025, 05:58:13 PM by Jithika »

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #47 on: June 23, 2025, 02:04:30 AM »
🌹இல்லாத போது தேடல் அதிகம்! இருக்கின்றன போது அலட்சியம் அதிகம். இதுதான் வாழ்க்கை!🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #48 on: June 23, 2025, 02:06:07 AM »
🌹நான் இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தைக்காக எத்தனை இதயங்கள் ஏங்கி தவிக்கின்றன!🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #49 on: June 23, 2025, 02:07:20 AM »
🌹பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம் மரணத்தை விட கொடியது!🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #50 on: June 23, 2025, 02:10:09 AM »
🌹மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை…🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #51 on: June 23, 2025, 11:42:08 PM »
🌹நீயே உனக்கு என்றும் நீங்கா துணை🌹