Author Topic: இவர்களிடம் இருந்து விலகி இருங்கள்..  (Read 558 times)

Offline MysteRy



 உங்கள் வார்த்தைக்கு
   மதிப்பளிக்காதவர்..

 உங்கள் உணர்வுகளை
   புரிந்து கொள்ளாதவர்..

 உங்கள் ஏழ்மையை
   ஏளனம் செய்பவர்..

 தனது தேவைக்காக மட்டும்
   அன்பு காட்டுபவர்..

 மனதில் வன்மத்தை
   வைத்து கொண்டு வெரும்
   வார்தையால்
   உறவாடுபவர்..

 உங்களிடம் ஒரு
   காரியத்தை செய்து 
   கொள்ள உங்களை பற்றி
   பெருமை பசுபவர்..

 தன்னை காப்பாற்றி     
   கொள்ள உங்களை
   ஆபத்தில் தள்ளி 
   விடுபவர்...

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்