« on: April 19, 2025, 01:00:10 PM »
🔅"ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்."*_
🔅செல்போன்,
🔅டி வி,
🔅கம்ப்யூட்டர்,
🔅இண்டர்நெட்
🔅ஏசி,
🔅வாஷிங்_மெஷின்,
🔅கேஸ்_கனெக்ஷன்,
🔅மிக்ஸி,
🔅கிரைன்டர்,
*இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?*
*தந்தை பதில் கூறினார்,*
👌மரியாதை,
👌மானம்,
👌மதிப்பு,
👌வெட்கம்,
👌உண்மை,
👌நற்குணம்,
👌நன்னடத்தை,
👌நேர்மை,
👌தெய்வபக்தி,
👌தர்மம்,
👌ஒழுக்கம்
*_இவை அனைத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப்பழகி விட்டீர்களோ, அப்படித்தான்,_*
*_ஆம், 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,_*
*நாங்கள்_சைக்கிள்_ஓட்டினோம்,_*
*_#ஹெல்மெட் அணியவில்லை,_*
*பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம்._*
*டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,_*
*உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்._*
*இண்டெர் நெட்டில் அல்ல,_*
*தாகம் எடுக்கும் போது குழாய் தண்ணீர் குடித்தோம்,_*
மினரல்_வாட்டர் அல்ல,_*
ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி, மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,_*
தினமும் #அரிசி_சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை, சர்க்கரை நோய் வந்ததில்லை._*
எங்கு போனாலும் வெறுங்காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,_*
எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை, ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,_*
எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,_*
பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம், ஹாஸ்டல் அறைகளில் அல்ல,_*
உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,_*
எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளை தான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,_*
எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப் போன்று தனிக்குடித்தனம் அல்ல,_*
எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்._*
பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,
ஆலயம் சென்றோம்
மன அமைதியோடு..
மருத்துமனை செல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்தோம்
சுருக்கமாக சொன்னால்,
" We are the limited editions "
« Last Edit: April 19, 2025, 01:02:59 PM by MysteRy »

Logged