Author Topic: 🌹வசந்த சேனா🌹  (Read 620 times)

Offline Jithika

🌹வசந்த சேனா🌹
« on: March 11, 2025, 04:54:50 PM »

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன்

ஆண் : வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…

ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்…..
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்

பெண் : ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா……

பெண் : ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..

ஆண் : வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்

பெண் : ஹா அனுவாய் அனு அனுவாய்
என் அழகை துளைத்தவனே
அனுசக்தியாய் இருந்து
என் உயிரை வளர்த்தவனே

ஆண் : காதல் சங்கிலியால்
சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே

பெண் : என் இமைகள் இரண்டை
விடுமுறைக்கனுப்பி
இரவினில் துாக்கம் கெடுத்தவனே
இதை அதை எண்ணிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைத்தவனே

ஆண் : காதல் இது தானே
தோழி காதல் தோழி

பெண் : ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா . .
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..

குழு : ………………………………..

ஆண் : உயிரில் உயிர் புதைத்து
புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு
என விளக்கம் கொடுத்தவளே

பெண் : பொய்யா ஒரு மொழியில்
என் மெய்யை வளர்த்தவனே
கொய்யாதொரு கனியை
கண்ணால் கொய்தவனே

ஆண் : பகலை சுருக்கிட
இரவை பெருக்கிட
யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் தெரிந்தொரு
துளியாய் விழுந்திடு
துணையாய் இணையாய் வா சகியே

பெண் : காதல் இதுதானா
தோழா காதல் தோழா

ஆண் : வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்

பெண் : ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..

ஆண் : வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்