Author Topic: கிறுக்கல்கள்  (Read 659 times)

Offline MugilaN

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 11
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கிறுக்கல்கள்
« on: March 07, 2025, 08:30:54 AM »
என் தனிமையின் என்ன ஓட்டங்களே
இந்த கிறுக்கல்கள்
என்று தனியுமோ இந்த தாகம்
மனம் ஏங்கி தவிக்குமே என்னாலும்



கண்ணீர் சிந்தும் உன் கண்களுக்கு தெரியாதா!
கண்ணே நான் கரைந்து மறைந்து போவேன் என்று
துடிக்கும் உன் இதயத்திற்கு தெரியாதா!
பெண்ணே நான் உன் உயிரில் உயிராய் கலந்தவன் என்று