Author Topic: 💥 நிறமற்ற நான் 💥  (Read 734 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 279
  • Total likes: 1108
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
💥 நிறமற்ற நான் 💥
« on: February 17, 2025, 02:22:01 PM »
நினைவுகள் நிழலாடுகையில் ...
நிறமற்றதாய் ஆகின்றது மனது...
நீண்ட இரவுக்கு பின்னும்
நீள்கிறது காரிருள்...
நீங்கா நினைவுடன்
நிறமற்ற நான். 🖤🖤🖤