Author Topic: பேசிட்டு போ !  (Read 2155 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1842
  • Total likes: 5700
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
பேசிட்டு போ !
« on: March 09, 2024, 11:03:54 PM »

பேசுனா பேசு
இருந்தா இரு
கிளம்பனுமா கிளம்பு
இது தான் என் வாடிக்கை
ஆனால்
உன்னிடம் மட்டும்
"கிளம்பனுமா?
இரு போகாத
கொஞ்சம் நேரம் பேசிட்டு போ"
என்கிறது என் மனம்

ஏனோ மற்றவர்களிடம்
இருப்பதை போல்
உன்னிடம் இருக்க முடியவில்லை
ஏன்?

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: பேசிட்டு போ !
« Reply #1 on: March 11, 2024, 02:14:32 PM »
பேசுனா பேசு
இருந்தா இரு
கிளம்பனுமா கிளம்பு
என்றுரைக்க
அவள் என்ன ஆறோடு ஏழா

உன் ஆருயிரின் ஏழாம் அறிவு
அவள்

😉😉🤭🤭

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1842
  • Total likes: 5700
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: பேசிட்டு போ !
« Reply #2 on: March 11, 2024, 04:06:35 PM »
தட் அவள் டு மீ - அறிவுகெட்டவனே 😂
மீ டு தட் அவள் - என் அறிவு கொத்தமல்லி 🥰

பொதுவாவே எனக்கு அறிவு இல்லனு நினைப்பேன்
இந்தடா டேய் அவ தான்டா உன்னோட
ஏழாம் அறிவுன்னு
நீங்க சொன்ன அப்பறமா எனக்கும் அறிவு இருக்குன்னு பீல் பண்ற.

நன்றி வேதனிஷா உபி பிரண்டு 🤣🤣

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பேசிட்டு போ !
« Reply #3 on: March 12, 2024, 01:18:54 AM »
Iru kavingnargal kavithai vaayilaga pesi kolgirargal....
Pesattum pesattum....

Rendu perum Nalla besuringabaaaaa

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: பேசிட்டு போ !
« Reply #4 on: March 12, 2024, 11:08:42 PM »
ரித்திகா
நீங்களும் வாங்கக்கா
கொஞ்சம் பேசி விட்டு போங்கக்கா
நம்ம சாக்ரடீஸ்க்கு சொல்லுங்கக்கா

இந்த உலகத்தில் உள்ள எல்லா அவளுக்கும்
 ஞானியே ஆனாலும்
அவளின்  அவன் அறிவுகெட்டவன்
தான் என்று  🤣🤣🤣🤣🤣🤣

ஹாஹாஹா

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: பேசிட்டு போ !
« Reply #5 on: June 03, 2024, 08:25:27 PM »
மக்கா! மற்றவரோடு உறவாடுவதும், மனதை ஆட்கொண்ட மங்கையுடன் உறவாடுவதும் ஒன்றல்லவே!!!.

மதி மறக்க நினைத்த போதும், மனம் நினைக்க மட்டுமே தூண்டும் 😉😉😉.
டிசைன் அப்டி 😉😉😉........