Author Topic: uruge uruge  (Read 4288 times)

Offline Jithika

uruge uruge
« on: March 11, 2024, 10:19:50 AM »
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன்

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர்  : விக்னேஷ் ராமகிருஷ்ணா

முனகல் : ……………..

ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்

ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

கர்நாடிக் : ……………….

ஆண் : யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ

ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே

ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்

ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

ஆண் குழு : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே