Author Topic: காயம் செய்தாய்  (Read 1161 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
காயம் செய்தாய்
« on: November 23, 2023, 05:05:58 PM »
ஒரு நாளில் நீயே என்னோடு பேசி

உன் துன்பம் எல்லாம் சொல்ல வந்தாய்

உனை நீங்கி போன ஒரு ஜீவனாலே

சில காயம் உன்னில் வந்ததென்றாய்

உன் காயம் தீர்க்க உன்னோடு நானே

என் அன்பை மருந்தாய் கொண்டு வந்தேன்

தவறாக நீயும் எனை புரிந்து கொள்ள

இப்போது நானோ காயம் கொண்டேன்
intha post sutathu ila en manasai thottathu..... bean