Author Topic: தீப ஒளி  (Read 848 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
தீப ஒளி
« on: November 11, 2023, 11:29:03 AM »
திக்கெட்டும் தீ பரவட்டும்
தீபமாய் நாளும்

தெவிட்டாமல் இணிக்கட்டும்
எல்லோரின் வாழ்வும்

மத்தாப்பாய் புன்னகை
முகம்தனிலே தவழ

மனதும் மகிழட்டும்
துன்பங்கள் அகல

தீபத்தின் ஒளியில்
பிறக்கும் புது வெளிச்சம்

தீபஒளி நன்னாளில் பெறுவோம்
இன்பத்தின் புது உச்சம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய
பாதுகாப்பான தீப ஒளி நல் வாழ்த்துக்கள்..
இந்நாளை போல் எல்லா நாளும் உங்கள் வாழ்வு இன்பமாய் அமைய வாழ்த்துகிறேன்..


அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1328
  • Total likes: 2805
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
Re: தீப ஒளி
« Reply #1 on: November 12, 2023, 12:49:27 AM »
Nandri, ungalukkum uritharukkum
Iniya DeepaOli Vazhthukkal. :)