Author Topic: வேண்டும் நீ 3  (Read 821 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
வேண்டும் நீ 3
« on: November 11, 2023, 10:18:18 AM »
உன் அன்பை தந்து
எனை ஆட்கொண்டாய்
என் துன்பம் கண்டு
நீ பரிதவித்தாய்
நான் விலகும் போது
விரும்பினாய்
நெருங்கும்போதோ என் மனம்
நீ உடைக்கிறாய்

விரும்பவில்லை என்றாலும்
வெறுக்காமல் இரு
நெருங்க வில்லை என்றாலும்
விலகாமல் இரு..
மொத்தத்தில் நீ என்னுடன் எனக்கானவளாய் இரு
intha post sutathu ila en manasai thottathu..... bean