Author Topic: எனக்கென்ன ஆச்சு..  (Read 963 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
எனக்கென்ன ஆச்சு..
« on: November 08, 2023, 07:41:18 PM »
நல்லா தான் நானும்
நகைச்சுவையா பேசிக்கிட்டு

நண்பர்கள் கேட்கும்
பாட்டையுமே பாடிக்கிட்டு

இடையிடையே ஏனோ
லூசு போல சிரிச்சிக்கிட்டு

இருந்தேனே முன்னே
நிகரில்லா நானாக


என்ன தான் ஆச்சு
என்னோட பேச்சுக்கு

எங்க தான் இருக்கோ
என்னோட பாட்டுமிப்போ

எங்க தான் போச்சு
என்னோட சிரிப்புமிப்போ

யாரலே ஆனேன்
சராசரி ஆணாக😔😔
intha post sutathu ila en manasai thottathu..... bean