Author Topic: வேண்டும் நீ  (Read 808 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
வேண்டும் நீ
« on: November 08, 2023, 12:35:54 PM »
விதி எனக்கு தந்த வலியின் உருவம் நீ

காலம் கற்றுத்தந்த காதல் பாடம் நீ

கவிதையாய் மாறிய எந்தன் வார்த்தை நீ

கண் திறந்து நான் கண்ட எந்தன் கனவும் நீ

முரண்பாடுகளின் மொத்த உருவம் நீ

முழுமுதல் எனவும் எனக்கே வேண்டும் நீ
« Last Edit: November 08, 2023, 12:41:50 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean