Author Topic: ஓட்ஸ் சூபி பிரியாணி  (Read 1214 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஓட்ஸ் சூபி பிரியாணி
« on: April 10, 2012, 09:32:23 PM »
ஓட்ஸ் சூபி பிரியாணி



தேவையான பொருகள் :

ஓட்ஸ் --- 50 கிராம்
பட்டை --- 1
கிராம்பு --- 1
சோம்பு --- சிறிது அளவு
எஞ்சி பூண்டு விழுது ---- சிறிது
மிளகாய் பொடி---- ஒரு டீசூப்ன்
எண்ணெய் ----- இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் ----- 2
தக்காளி ---2

செய்முறை;
வாணலி எடுத்து எண்ணெய் ஊத்தி அதில் பட்டை ,கிராம்பு,சோம்பு போட்டு வதக்கி பின்னர் வெங்காயம் நன்கு வதங்கிய பின் எஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும் சிறிது நேரம் களைத்து மிளகாய் பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரியும் வதக்க வேண்டும் ,எப்போது 250 ml நீர் விட்டு கொதிக்க விடவும் பின்னர் ஓட்ஸ் அதில் போட வேண்டும்,சிறு தணலில் வைத்து 3 நிமிடம் வேக விட வேண்டும்,பரிமாறும் போது மல்லி இலை போட்டு பரிமாறவும் .


 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்