Author Topic: ~உன் வீட்டுசுவரில்~  (Read 2363 times)

!! AnbaY !!

  • Guest
~உன் வீட்டுசுவரில்~
« on: July 27, 2011, 11:24:09 PM »
என்  மௌனத்தின்அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்தூரங்களே என் வாழ்க்கைப்பயணங்களாய்
கண்ணீரை என் விழிகள்அறியும் முன்னே
துடைத்து விடநீளும் உன் கரங்களே கானலாய் போனது
இத்தனையும் ஓர்இரவின் மௌனத்தைக் கிழித்துகொண்டு விசும்பலாய்
உன் குரல்கேட்கும் துடைக்க முடியாதூரத்தில் நான்
உயிரில்லாநிழற்படமாய்
உன் வீட்டுசுவரில்..........!!!!
:'( :'( :'( :'( :'( :'( :'(

Offline Global Angel

Re: ~உன் வீட்டுசுவரில்~
« Reply #1 on: July 28, 2011, 12:02:56 PM »
oru irappin thuyaraththi ivalavu alaha solli erukinga anbay :'(