Author Topic: 🤰வண்ணத்து பூச்சியின் வருகையை எண்ணி🤰  (Read 1359 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்

மகிழ்ச்சியின் மாணிக்கமே!
உன் தாயின் கருவறைதனை அலங்கரித்த அற்புதமே!

உன் அண்ணை அவள் காத்திருப்பு,
கதிரே உனை அனைத்துக்கொள்ள.

 உன் தந்தை மடி அதன் தாகிப்பு,
"வண்ண மயிலே" உனை தாங்கிக்கொள்ள.

நேசம் எனும் கடலில் மூழ்கி நிற்கிறது,
"உன்மேலான"  எங்களின் பாசம் எனும் சுவாசம்...

கடக்கும் கணம் எல்லாம்,
உன் "வருகையை" எண்ணியே ஏங்குகிறது,
எங்களின் "இலங்கைதிரே"..

"அழகே" என்றும் உன் வருகையை எண்ணியே
 உன் அண்ணை, தந்தையின் "அன்பு"பயணம்...
😘😘😘
« Last Edit: March 30, 2022, 02:59:14 PM by Unique Heart »