என் இனிய தோழன் shinchan னுக்கும் , 
தோழி மாஷாவுக்கும் ,
அன்பு தோழி ஜெருஷாவின் 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் இருவரும் 
வாழ் நாள் முழுவதும் சந்தோஷமாய் ...சிறப்பாய்...
நல்ல உடல் சுகத்துடன் பல்லாண்டு காலம் வாழ 
இறைவனிடம் பிராத்திக்கிறேன் .
Thanks for being my Golden friends .
Take Care 
Stay Safe